நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதி 23 ஊராட்சிகளில் பள்ளிக்கட்டிடம், கழிவறைக் கட்டிடம், சுற்றுச்சுவர் கட்ட ஓ.என்.ஜி.சி.,சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.